மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல்…
தெற்கு மாட வீதியில் காலை நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள்.
மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில்…
டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையின் நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் மோசமான நாட்களை சந்தித்து வருகிறது.
மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது.…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர ஏற்பாடு.
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட…
இந்த கோவில் பட்டாச்சாரியார் வருமானமில்லாமல் கஷ்டத்தில் உள்ளார். உதவியை எதிர்பார்க்கிறார்.
மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு…
தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு குறைந்த அளவிலான மக்களே வருகை.
மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான சுகாதார மையங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை ஊரடங்கு அமலில் உள்ளதால் மிகவும் குறைவாக…
மயிலாப்பூர் பகுதிகளில் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும் ஊரடங்கு.
ஊரடங்கு மயிலாப்பூர் மற்றும் இதர பிற இடங்களில் மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்தப்டுகிறது. பெரும்பாலான இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து…
ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு மிகவும் குறைவான மக்களே வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களில் நேற்று மற்றும் இன்று கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக…
வைரஸ் பாதிப்புக்குள்ளான மூத்த குடிமக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வரும் தன்னார்வ குழுவிற்கு ஒரு பெரிய நன்கொடையை ஒரு மூத்த குடிமகன் வழங்கியுள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும்…
கொரோனா விழிப்புணர்வு மற்றும் இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி போலீசார் ட்ரோன் மூலம் அறிவிப்பு
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய…
மூத்தகுடிமக்களுக்கும் மற்றும் கொரோனாவினால் தனிமைப்படுத்திகொண்டோருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகளின் விநியோகத்தை இலவசமாக செய்து வரும் ‘வி கேர் மயிலாப்பூர்’ தன்னார்வ குழு.
மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள்…
முதல் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்க குடும்ப அட்டை ஆய்வு பணி தொடக்கம்.
தமிழக அரசு ஊழியர்கள் இன்று காலை முதல் முதல்வரின் முக்கிய அறிவிப்பான, முதல் கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவதற்காக…