மயிலாப்பூரில் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் பங்கேற்பு.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை மதியம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்…

மாங்கொல்லையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியின் ஒரு முனையில் உள்ள மாங்கொல்லையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

இராணி மெய்யம்மை பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பயிற்சி

இன்று நகர் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும்…

தேர்தல் 2021: மயிலாப்பூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு சுமார் எட்டு மணியளவில் மயிலாப்பூர் தொகுதியில் அம்பேத்கார் பாலம் அருகே திமுக வேட்பாளர் த.…

தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக வேட்பாளர் த.வேலு தெரிவிக்கிறார்.

மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும்…

தேர்தல் 2021: ராணி மெய்யம்மை பள்ளியில் காவல்துறை, ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று காலை முதல் சிறப்பு வாக்கு பதிவு முகாம் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் ராணி மெய்யம்மை பள்ளியில் நடைபெற்றுவருகிறது.…

தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் நாளை தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்

தபால் ஓட்டு போடுவது இப்போது மயிலாப்பூர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. குப்பம் பகுதிகளில் வசிக்கும்…

தேர்தல் 2021: அதிமுக, திமுக வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியில் கடைசி வார தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். திமுகவின்…

தேர்தல் 2021: சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கியது.

இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட…

சி.ஐ.டி காலனி அருகே புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எரிவாயு நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு

டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் ‘கோ கேஸ்’ என்ற புதிய…

தேர்தல் 2021: இராணி மெய்யம்மை பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம்…

தேர்தல் 2021: தபால் ஓட்டு போடுவதற்கான பணிகள் தொடக்கம்.

எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D…

Verified by ExactMetrics